- இறையில்லம் அமைக்க வலியுறுத்தப்படுவதுடன் அதன் சிறப்பும் குறிப்பிடப்பட்டிருத்தல்.
- பள்ளிவாயிலை விஸ்தரித்தல் அதனை புணர்நிர்மானம் செய்தல் போன்றன பள்ளியை நிர்மாணித்தல் என்ற சிறப்பினுள் உள்ளடங்கும்.
- செயற்பாடுகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கென்ற உளத்தூய்மையை பேணுவதன் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளமை.