- தொழுகை முடிந்ததும் இஸ்திஃபார் செய்வதும் அதனை ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் பேணித் தொடராக செய்வதும் விரும்பத்தக்க விடயமாகும்.
- இபாதத்தில் -வணக்க வழிபாடுகளில் ஏற்பட்ட குறைகளை முழுமைப்படுத்திடவும், ஏனைய நற்காரியங்களை மேற்கொள்ளும் போது ஏற்பட்ட குறைகளை நிவர்த்திக்கவும் இஸ்திஃபாரில் -பாவமன்னிப்கோருவதில் ஈடுபடுவது விரும்பத்தக்கது.