- இமாமைப் பின்பற்றி தொழும் மஃமுமிற்கு நான்கு நிலைகள் உண்டு : அவற்றில் மூன்று தடுக்கப்பட்டவைகளாகவும் ஒன்று அனுமதிக்கப்பட்டதுமாகும். இமாமை முந்திச்செல்லுதல், இமாமுடன் ஒன்றாகச்செல்லுதல், தாமதமாகச் செல்லுதல் போன்றன தடுக்கப்பட்டவைகளாகும். இமாமைத் தொடரந்து அவரைப்பின்பற்றிச் செல்வது மாத்திரம் அனுமதிக்கப்பட்ட நிலையாகும்.
- தொழுகையில் இமாமைப் பின்துயர்ந்து செல்வது வாஜிபாகும்-கட்டாயமாகும்.
- இமாமுக்கும் முன் தலையை உயர்துபவரின் தோற்றம் மாற்றப்படுவது பற்றி எச்சரிக்கை நிகழ முடியுமான விடயமாகும் அதுவே உருமாற்றமாகும்.