- தொழுகையில் ஒவ்வொரு தருனத்திலும் அதாவது குனியும் போது நிலைக்கு வரும்போதும் தக்பீர் கூறுதல் வேண்டும் ஆனால் ருகூஉலிருந்து நிலைக்கு வரும்போது 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்' என்று கூற வேண்டும்.
- நபியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றி ஓழுகுவதிலும், அவர்களின் ஸுன்னாவை –வழிமுறையை பாதுகாப்பதிலும் ஸஹாபாக் களுக்கிருந்த ஆர்வத்தை இந்த ஹதீஸ் காட்டுகின்றமை.