- தொழுகையில் அல்லாஹ்வுடன் இரகசியமாக உரையாடுதல் காணப்படுவதால் தொழுகையின் மூலம் உள்ளத்திற்கான நிம்மதி கிடைக்கும்.
- வணக்கவழிபாடுகளில் ஆர்வமின்மை, அலட்சியம் செய்வோரை கண்டித்தல்.
- யார் தனக்குரிய கடமையை நிறைவேற்றுகிறாறோ, அவர் தமக்கு விதிக்கப்பட்ட பொறுப்பிலிருந்து தப்பிவிட்டார். அதன் மூலம் அவருக்கு ஆறுதலும் மற்றும் நிம்மதியுணர்வும் கிடைக்கிறது.