- அல்லாஹ்வின் விருப்பத்திற்கிணங்க செயல்கள் வேறுபடுகின்றமை.
- செயல்களில் மிகச்சிறப்புக்குரியதில் ஆர்வம் கொண்டு செயல்பட வலியுறுத்தியிருத்தல்.
- செயல்களில் மிகவும் சிறப்புக்குரியது எவை என்பதற்கான நபியவர்களின் பதில்கள் குறித்த நபர்களின் வேறுபாடு மற்றும் அவர்களின் நிலமைகளுக்கு ஏற்பவும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயனுள்ளது என்பதற்கினங்கவும் வேறுபட்டு அமைந்திருந்தன.