- தயம்மும் செய்ய முன் நீரை தேடுவது அவசியமாகும்.
- ஜனாபத் ஏற்பட்ட ஒருவருக்கு நீர் கிடைக்க வில்லையெனில் அவருக்கு தயம்மும் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.
- சிறு தொடக்குக்கு தயம்மும் செய்வது போன்று பெருந் தொடக்குக்கும் தயம்மும் அனுமதிக்கப்பட்டதாகும்.