- வுழுவின் போது நாசுக்கு நீர் செலுத்தி அதனை சிந்துவது வாஜிபாகும். அதாவது நீரை மூச்சின் மூலம் நாசுக்குள் செலுத்தி மூச்சின் மூலம் அதனை வெளியே சிந்துவதையும் இது குறிக்கும்.
- ஓற்றைப்படையாக கல்வைத்து சுத்தம் செய்வது விரும்பத்தக்கதாகும்.
- இரவுத் தூக்த்திலிருந்து விழித்தபின் இரு கைகளையும் மூன்று தடவைகள் கழுவுவது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட விடயமாகும்.