- பூரணத்துவத்தை வேண்டுமுகமாக ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்வது நபியவர்களின் செயல்சார் வழிமுறையில் அதிகம் இடம்பெற்ற ஒரு விடயமாகும்.
- ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழூச் செய்வது (ஸுன்னத்தாகும்.) விரும்பத்தக்கதாகும்.
- ஒரு வுழூவினால் ஒன்றிற்கு மேற்பட்ட தொழுகைகளை நிறைவேற்றலாம்.