- ஸஹாபாக்கள் தாம் ஜாஹிலிய்யாக்காலத்தில் செய்த செயற்பாடுகளுக்காக மறுமையில் விசாரிக்கப்படுவது குறித்து பயந்தமையும் அந்த விவகாரத்தில் அவதானமாய் இருந்தமையும்.
- இஸ்லாத்தின் மீது பற்றுடன் இருப்பதற்கு தூண்டுதல் -(வலியுறுத்தல்)
- இஸ்லாத்தை ஏற்பதன் சிறப்பை இந்த ஹதீஸ் குறிப்பிடுவதோடு, அது முன்னைய பாவகாரியங்களுக்கான பரிகாரமாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
- இஸ்லாத்தை துறந்து மதம் மாறியவர் மற்றும் நயவஞ்சகன் ஆகியோர் தாம் இஸ்லாத்தை ஏற்க முன் செய்த செயற்பாடுகளுக்கும், இஸ்லாத்தை ஏற்ற பின் செய்த குற்றங்களுக்கும் விசாரணை செய்யப்படுவர்.