- தீமைகளை பன்மடங்காக ஆக்காது, நன்மைகளை பன்மடங்காக்கி அதனை பதிவு செய்வதில் அல்லாஹ் இந்த சமூகத்தின் மீது செய்த மகத்தான அருளை விபரித்திருத்தல்.
- செயல்களில் நிய்யத்தின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும் சுட்டிக்காட்டப்பட்டிருத்தல்.
- நன்மையைச் செய்ய எத்தனித்து அதனை செய்யாதவருக்கு அல்லாஹ் அதற்காக ஒரு நன்மையை எழுதிவிடுவது அவனின் அருளையும், கருணையையும், தாராளத்தன்மையையும் காட்டுகிறது.