- மறுமையில் மனிதனின் இறுதி நிலை சுவர்க்கத்தில் அல்லது நரகத்தில் நிரந்தரமாக தங்குவதாகும்.
- மறுமையின் அமளிதுமளிகள் குறித்து கடுமையாக எச்சரித்தல். ஏனெனில் அது சோகமும் கைசேதமும் நிறைந்த நாளாகும்.
- சுவர்க்கவாதிகள் நிரந்தர மகிழ்ச்சியுடனும் நரகவாதிகள் நிரந்தர சோகத்துடனும் இருப்பது குறித்து தெளிவுபடுத்தியிருத்தல்.