- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தடாகம் மிகப்பிரமாண்டமனா ஒரு நீர் நிலையாகும். அதில் நீர் அருந்துவதற்காக அவர்களின் சமூகத்தவர்களான முஃமின்கள் மறுமை நாளில் செல்வார்கள்.
- இந்தத்தடாகத்திலிருந்து நீர் அருந்தும் வாய்ப்பைப் பெற்றோர் தாகமே ஏற்படாத நிலையான சுவர்க்க இன்பத்தை அடைந்து கொள்வர்.