- மனிதர்களின் பேச்சுக்கு பயந்து சத்தியத்தை கைவிடல் ஆகாது.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நேர்வழியின் பால் வழிகாட்டுதல் அறிவுறுத்துதல் ஆகிய விவகாரங்களில் அதிகாரத்தைப்பெற்றுள்ளாரே தவிர அதனை ஏற்கச் செய்வதற்கான அதிகாரத்தை பெறவில்லை
- இஸ்லாத்தின் பால் அழைப்பதற்காக -காபிரான –முஸ்லிமல்லாத நோயாளியை சந்திக்கசெல்வது அனுமதிக்கப்பட்டதாகும்.
- எல்லா நிலைகளிலும் -அழைப்புப்பணியில் - பிரச்சாரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் காட்டிய அதீத ஈடுபாட்டை இந்த ஹதீஸ் பிரதிபளிக்கிறது.