- காபிர்கள் மற்றும் நாகரிமற்ற மோசமான நடத்தையுடையோருக்கு ஒப்பாக இருப்பதை விட்டும் எச்சரித்திருத்தல்.
- நல்லோருக்கு –சான்றோருக்கு- ஒப்பாக நடப்பதற்கும் அவர்களை பின்பற்றி நடக்கவும் ஆர்வமூடட்டப்பட்டிருத்தல்.
- புறத்தோற்றத்தில் ஒப்ப நடத்தல் உள்ரங்கத்தில் நேசம் கொள்ள வழிவகுத்துவிடும்.
- ஓப்பாகுதலின் வகைக்கேட்பவே ஒருவன் தீமையையும் அதற்கான தண்டனையையும் அடைந்து கொள்கிறான்.
- காபிர்களுடைய மத விவகாரங்கள், பிரத்தியேகமான வழக்காறுகள் போன்றவற்றில் அவர்களுக்கு ஒப்பாவது தடுக்கப்பட்டிருத்தல். ஆனால் கைத்தொழில்களை கற்றுக்கொள்ளல் போன்ற மதத்துடன் நேரடித் தொடர்பில்லாத விடயங்களில் இத்தடை உள்ளடங்கமாட்டாது.