- ஷைத்தானின் ஊசலாட்டம் மற்றும் மன உதிப்புகள் ஆகியவற்றிலிருந்து விலகி அவைகள் பற்றி சிந்திக்காதிருத்தல். மேலும் இவற்றிலிருந்து பாதுகாப்புப்பெற அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுதல்.
- மனித உள்ளத்தில் ஏற்படும் ஷரீஆவுக்கு முரணான அனைத்து ஊசலாட்டங்களும்,மனக்குழப்பங்களும் ஷைத்தானிடமிருந்து நிகழ்பவையாகும்.
- அல்லாஹ்வின் மெய்நிலை-சுயம்- குறித்து சிந்திப்பது தடையாகும், அவனின் படைப்புகள் மற்றும் அவனின் அத்தாட்சிகள் குறித்து சிந்திக்குமாறு தடையாகும்.