- அல்லாஹ்வை திக்ர் செய்ய ஆர்வமூட்டியிருத்தல், திக்ர் செய்வது சூரியன் உதிக்கும் இவ்வுலகை விடவும் அதிக விருப்பத்திற்குரியது.
- திக்ர் செய்வதினால்; கூலியும், சிறப்பும் கிடைப்பதினால் அதிகம் திக்ர் செய்யுமாறு தூண்டியிருத்தல்.
- இவ்வுலக இன்பங்கள் சொற்பமானவை, அதன் ஆசைகள் நிலையற்றவை.