- அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தல் அவனைப் புகழ்தல் எனும் இரு விடயங்களையும் ஒன்றிணைத்த மிகப்பெரும் திக்ராக இவை இரண்டும் காணப்படுகின்றமை.
- அல்லாஹ், சிறிய ஒரு செயலுக்கு மிகப்பெரும் நன்மையை வழங்குவதன் மூலம் தனது அடியார்களுடன் கொண்டுள்ள எல்லையற்ற அவனது கருணையை இது விபரிக்கின்றமை.