- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை முன்பமாதிரியாகக் கொண்டு அவர்கள் ஓதிய கருத்தாளமிக்க துஆக்களை ஓதுவது வரவேற்கத்தக்கது.
- ஒருவர் தனது பிரார்த்தனையில் இம்மை மறுமை நலன்ககள் இரண்டையும் சேர்த்து பிரார்த்திப்பது அவரின் துஆ –பிரார்த்தனை –மிகவும் பூரணத்துவமிக்கதாக அமைய காரணமாக அமையும்.