- நபித்தோழர்களின் சிறப்பும் அல் குர்ஆனை கற்றுக்கொள்வதில் அவர்களின் பேரார்வமும்.
- அல் குர்ஆனை கற்பதென்பது அதிலுள்ளவற்றை அறிந்து அமல் செய்வதாகும் மாறாக அதனை ஒதுவதும் மனனமிடுவதும் மாத்திரமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- சொல் மற்றும் செயலுக்கு முன் அறிவு இருக்க வேண்டும்