- முஃமின் பல்வேறுவகையான சோதனைகளுக்கு உட்படுகிறான்.
- சில வேளை அடியானின் அந்தஸ்தை உயர்த்தி, தரத்தை மேலோங்கச் செய்யவும் அவனின் தவறுகள் மன்னிக்கப்படவும் அடியானை சோதிப்பதானது, அல்லாஹ் தனது அடியானுடனான நேசத்திற்கான அடையாளமாகவும் இருக்க முடியும்.
- சோதனைகளின் போது பொறுமைகாத்து பதட்டமின்றி இருக்க ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.