- அல்லாஹ் வழங்கியுள்ள சலுகைகளை பயன்படுத்துவதை அவன் விரும்புகிறான் என்பது அல்லாஹ் அடியார்கள் மீது கொண்டுள்ள அளப்பரிய கருணையை காட்டுகிறது.
- இஸ்லாமிய ஷரீஆவின் பூரணத்துவமும் அது முஸ்லிம்களுக்கு ஏற்படும் சிரமத்தை நீக்குவதற்கான –தவிர்ப்பதற்கான – நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையும்.