- முஸ்லிம்களின் மானம் பற்றி பேசுவது தடுக்கப்பட்டிருத்தல்.
- செயலுக்கேற்ற கூலி கிடைக்கும், தனது சகோதரருடைய மானத்தைக் காற்றவரை அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை செய்து பாதுகாக்கிறான்.
- இஸ்லாம் சகோதரத்துவத்தினதும் முஸ்லிம்களுக்கிடையில் பரஸ்பர உதவி ஒத்தாசை புரிந்து கொள்வதினதும் மார்க்கமாகும்.