- தர்மம் என்பது மனிதன் தன்னிடமிருந்து வழங்கும் செல்வத்துடன் மாத்திரம் வரையறுக்கப்பட்டதன்று. மாறாக மனிதன் செய்யும் நற்செயல்கள் மற்றும் அவன் பேசும் வார்த்தைகள் மற்றும் பிறர் பயனடையவதற்கு சேர்ப்பிக்கும் அனைத்து சேவைகளையும் குறிக்கும்.
- நற்செயல், மற்றும் பிறருக்கு பயனளிக்கும் அனைத்தையும் செய்ய இந்நபிமொழி ஊக்குவிக்கின்றது.
- எந்த ஒரு நற்செயலும் சிறியதாக இருந்தாலும் அதனை துச்சமாய் கருதாதிருத்தல்.