- உலக நலனுக்காக அல்லாது அல்லாஹ்வுக்காக மாத்திரம் தூய்மையான நேசம் கொள்வதின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல்.
- அன்பும் நேசமும் மேலும் அதிகரிக்க அல்லாஹ்வுக்காக நேசிக்கப்பட்டவரிடம் தனது நேசத்தை, நேசிப்பவர் வெளிப்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.
- ஈமானிய சகோதரத்துவத்தை முஃமின்களுக்கு மத்தியில் வலுப்படுத்துவதானது அன்பை பரப்பவும், சமூகத்தை சிதைவு மற்றும் பிரிவினை போன்றனவற்றை விட்டும் பாதுகாக்கவும் செய்யும்.