- உம்மை நன்மையான காரியங்களை செய்வதை விட்டு தடுப்பவை வெட்கம் என்ற பெயரால் அழைக்கப் படமாட்டாது, மாறாக அது இயலாமை, கோளைத்தனம் போன்ற பெயரால் அழைக்கப்படும்.
- அல்லாஹ்வின் விடயத்தில் வெட்கப்படுதல் என்பது அவனின் கட்டளைகளை நிறைவேற்றி அவன் தடைசெய்தவற்றை விட்டுவிடுவதைக் குறிக்கும்.
- மனிதர்களுடன் நாணம் பேணல் என்பது அவர்களை கௌரவப்டுத்துவதும், அவர்களுக்குரிய அந்தஸ்த்தை வழங்குவதும், வழமையில் அசிங்கமாக கருதப்படுபவற்றிலிருந்து விலகி நடப்பதையுமே குறிக்கும்.