- அல் குர்ஆனிய பண்பாடுகளை பண்பாகக் கொள்வதில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறையை முன்மாதிரியாக் கொண்டு நடப்பதை ஊக்குவித்தல்.
- நபியவர்களின் பண்பாடுகள் வஹியின் ஒளியால் பெறப்பட்டவை என்பதினால் அவர்களின் பண்பாடுகள் புகழப்பட்டிருத்தல்.
- அல்குர்ஆன் நற்பண்புகள் அனைத்திற்குமான மூலாதாரமாகும்.
- இறைக்கட்டளைகளை எடுத்து நடந்து, விலக்கல்களை தவிர்ந்து நடப்பதின் காரணமாக இஸ்லாத்தில் பண்பாடுகள் என்பது மார்க்கத்தின் எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.