- சுவர்கம் செல்ல அல்லாஹ் மற்றும் மனிதர்களுடன் தொடர்பான பல விடயங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இறையச்சம் அல்லாஹ்வுடன் தொடர்பானதாகவும் நற்குணம் மனிதர்களுடன் தொடர்பானதாகவும் உள்ளது.
- நாவின் விபரீதம், குறித்த அடியானை நரகிற்கு இட்டுச்செல்லும் காரணிகளின் ஒன்றாக உள்ளது.
- மனோ இச்சைக்குகட்டுப்பட்டு மானக்கேடான விடயங்களில் ஈடுபடுவது மனிதனை அதிகமாக நரகிற்கு கொண்டு போய் சேர்க்கும் காரியங்களாகும்.