- நற்குணங்கள் ஈமானுடன் தொடர்பான ஒரு விடயமாக காணப்படுவதினால்; அதன் சிறப்பு பிரஸ்தாபிக்கபட்டுள்ளமை.
- செயல் ஈமான் சார்ந்த விடயமாகும், ஈமான் அதிகரித்து குறையக் கூடியது.
- இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தி யுள்ளமையும், மற்றும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்த கொள்ள ஆர்வமூட்டியுள்ளமையும்.