- ஒரு முஃமின் மோசமான வார்த்தை பேசுவதிலிருந்தும், தீய மற்றும் அசிங்கமான செயல்களிலிருந்தும் விலகியிருப்பது கட்டாயமாகும்.
- அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உயரிய குணம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளமை. நற்செயலும், நல்வார்த்தையும் தவிர வேறு எதுவும் அவர்களிடமிருந்து வெளிப்பட்டதில்லை.
- நற்பண்புகள் என்பது விசுவாசிகள் தமக்கிடையே போட்டியிட்டுக்கொள்வதற்கான ஒரு களம். அதில் முந்திக் கொண்டவர் சிறந்த மற்றும் பரிபூரண விசுவாசியாவார்.