/ 'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'

'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீசையை கத்தரிக்குமாறு ஆணையிடுகிறார்கள். அத்துடன் அதனை கத்தரிக்காது விட்டுவிடுவதை எச்சரிப்பதோடு அதனை இயலுமான வரை கத்தரிக்குமாறு வேண்டுகிறார்கள். மீசையை நன்கு கத்தரிக்குமாறு குறிப்பிட்ட நபியவர்கள் தாடியை நன்கு அடர்த்தியாக வளர்க்குமாறு கட்டளையிடுகிறார்கள்.

Hadeeth benefits

  1. தாடியை மழிப்பது ஹராமாகும்.