- ஒரு முஸ்லிம் பெண்களின் சோதனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் அவள் மூலம் சோதனைக்கு வழிவகுக்கும் ஒவ்வொரு பாதையையும் தடுக்க வேண்டும்.
- ஒரு முஃமின் அல்லாஹ்விடம் புகழிடம் தேடுதல் வேண்டும், மற்றும் சோதனையிலிருந்து பாதுகாப்பாக இருக்க அவனிடமே ஆதரவும் வைக்க வேண்டும்.