- துல்ஹிஜ்ஜா பத்து நாட்களின் சிறப்பு குறிப்பிடபப்பட்டுள்ளமை, ஆகவே ஒரு முஸ்லிம் இந்த நாட்களை பயன்படுத்திக்கொள்வதுடன் வணக்கவழிபாடுளில் அதிகம் ஈடுபடுவதுடன் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்தல் அல்குர்ஆன் ஓதுதல், தக்பீர், தஹ்லீல், தஹ்மீத் போன்றவற்றை கூறுதல், தொழுதல், தர்மம் செய்தல், நோன்பு நோற்றல் போன்ற அனைத்துவகையான நற்காரியங்களிலிலும் ஈடுபடுதல் வேண்டும்.