- அனைத்து நிலைகளிலும் பாவங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் அல்லாஹ்வின் புனித வீட்டில் ஹஜ் வணக்கத்தின் மகிமையைக் கருதி அச்சந்தர்ப்பத்தில் தடை மேலும் வலுயுறுத்தப்படுகின்றது.
- மனிதன் பிறக்கும் போது பாவமற்ற புனிதப்பிறவியாகவே இவ்வுலகில் பிறக்கின்றான், எனவே அவன் பிறருடைய பாவங்களை சுமக்க மாட்டான்.