- லைலதுல் கத்ர் இரவின் சிறப்பும், அதில் நின்று வணங்குவது பற்றிய ஊக்குவிப்பும் இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
- நற்காரியங்கள் உண்மையான -தூய்மையான எண்ணத்துடனேயே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
- அல்லாஹ்வின் கருணையையும் அருளையும் பிரதிபலிக்கின்றமை. அதாவது யார் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்தும் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரின் முன் சென்ற சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.