இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்

இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்

Read Book
معلومات المادة باللغة العربية

இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்

Salin data memori ke kolom terjemahan: தமிழ்
Pengaturan: Unnamed
Abstrak:
“இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" எனும் இந்நூல், நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரம்பரை, வளர்ப்பு முதல் அவர்களின் பாக்கியம் நிறைந்த திருமணம், வஹியின் ஆரம்பம், இறுதித் தூதுத்துவத்தின் துவக்கம் வரையிலான வாழ்க்கையை ஆய்வு செய்கிறது. மேலும், அவர்களின் நபித்துவத்திற்கான அத்தாட்சிகளையும், வாய்மைக்கான சான்றுகளையும் தெளிவுபடுத்துவதோடு, அவர்கள் கொண்டு வந்த ஷரீஆவையும், மனித உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் அதன் பங்களிப்பையும் விளக்குகிறது. அத்துடன், அவர்களின் எதிரிகளின் நிலைப்பாடுகளையும், அவர்களே வழங்கிய சாட்சியங்களையும் தெளிவுபடுத்துவதுடன், அவர்களை மக்களுக்கு முன்மாதிரியாகவும், படைத்தவனின் ஓரிறைக் கொள்கையின்பால் அழைப்பவராகவும் ஆக்கிய உயரிய நற்குணங்களையும் சிறப்பித்துக் காட்டுகிறது.