"வணக்கங்களில் உடல் சார்ந்தது, பணம் சார்ந்தது, இரண்டும் கலந்தது என மூன்று வகைகள் உணடு
மற்றுமொரு கோணத்தில் செயல் ரீதியான வணக்கம், தவிரந்து கொள்வது சம்பந்தமான வணக்கம் என இரு வகைகளும் உண்டு
ஹஜ் மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.
ஹஜ்ஜின் முக்கியத்துவமும் சிறப்பும்
ஹஜ்ஜில் சக்தி பெறுதல் என்பதன் விளக்கம்
ஹஜ்ஜின் மூலம் கிடக்கும் உலகவியல், சமயப் பயன்பாடுகள்"
Share
Use the QR code to easily share the message of Islam with others